Tamil Dictionary 🔍

அகாரணம்

akaaranam


காரணமின்மை ; தற்செயல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தற்செயல். (W.) Accident; காரணமின்மை. அகாரணத்தெதிர்த்தீர் (காஞ்சிப்பு.தக்கீச.12). Absence of cause;

Tamil Lexicon


, [akāraṇam] ''s.'' [''priv.'' அ ''et'' காரணம், cause.] Accident, casualty, the state of being uncaused, absence or non-existense of a cause, தற்செயல். Wils. p. 2. AKA RANA. ''(p.)''

Miron Winslow


a-kāraṇam
n. a-kārana.
Absence of cause;
காரணமின்மை. அகாரணத்தெதிர்த்தீர் (காஞ்சிப்பு.தக்கீச.12).

akāraṇam
n. a-kāraṇa.
Accident;
தற்செயல். (W.)

DSAL


அகாரணம் - ஒப்புமை - Similar