காருகத்தொழில்
kaarukatholil
நெய்யுந்தொழில் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நெய்தற்றொழில். (சிலப் 5, 17, உரை.) Spinning, weaving;
Tamil Lexicon
--காருகவினை, ''s.'' Ma nufacture, spinning, weaving, நெய்தற்றொ ழில். 2. The work or employment of weavers. 3. Menial service, toil, கைங் கரியவேலை.
Miron Winslow
kāruka-t-toḻil
n. kāruka +.
Spinning, weaving;
நெய்தற்றொழில். (சிலப் 5, 17, உரை.)
DSAL