Tamil Dictionary 🔍

கருந்தொழில்

karundholil


வலிய தொழில் ; கொலைத் தொழில் ; தச்சுவேலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வலிய தொழில். கருந்தொழில் வினைஞர் (சிறுபாண். 257). 1. Strong workmanship; கொலைத்தொழில். கருந்தொழிற் கொல்லன் (சிலப். 16, 154). 2. Foul deed, dark assassin's work, killing;

Tamil Lexicon


karu-n-toḻil
n. id.+.
1. Strong workmanship;
வலிய தொழில். கருந்தொழில் வினைஞர் (சிறுபாண். 257).

2. Foul deed, dark assassin's work, killing;
கொலைத்தொழில். கருந்தொழிற் கொல்லன் (சிலப். 16, 154).

DSAL


கருந்தொழில் - ஒப்புமை - Similar