காருகபத்தியம்
kaarukapathiyam
துவிசனுக்குரிய வேதக்கினி மூன்றனுள் முதன்மையானது. காருக பத்தியமாதி முன்றழல் (தணிகைப்பு. அகத்.490). The central sacrificial fire of a tuvicaṉ, one of the three vētākkiṉi, q.v.;
Tamil Lexicon
, [kārukapattiyam] ''s.'' One of the three sacred fires--that which is maintained by the householder as received from his father and transmitted to his descendants or successors, from which fire is taken for sacrificial purposes, வேதாக்கினிமூன்றிலொன்று. See தீ. Wils. p. 288.
Miron Winslow
kārukapattiyam
n. gārhapatya.
The central sacrificial fire of a tuvicaṉ, one of the three vētākkiṉi, q.v.;
துவிசனுக்குரிய வேதக்கினி மூன்றனுள் முதன்மையானது. காருக பத்தியமாதி முன்றழல் (தணிகைப்பு. அகத்.490).
DSAL