காரியசகலம்
kaariyasakalam
உடலத்தைப் பெற்ற ஆன்மா தொழிற்பட்டு ஐம்புலன்களை நுகரும் நிலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சரீரத்தைப்பெற்ற ஆன்மா வியாபரித்து ஜம்புலன்களை நுகரும் நிலை. (šaiva.) A minor condition of the soul in its embodied state, when it functions and enjoys objects of senses;
Tamil Lexicon
, ''s.'' Imperfect knowledge of the living soul during its station in any of the five அவஸ்தை.
Miron Winslow
kāriya-cakalam
n. id. +.
(šaiva.) A minor condition of the soul in its embodied state, when it functions and enjoys objects of senses;
சரீரத்தைப்பெற்ற ஆன்மா வியாபரித்து ஜம்புலன்களை நுகரும் நிலை.
DSAL