Tamil Dictionary 🔍

காரியவாசகம்

kaariyavaasakam


செய்தல் என்னுஞ் சொல்லால் விரிந்து காரியத்தைக் குறிக்குஞ் சொல். (தொல். சொல். 112, உரை.) A term meaning action in general;

Tamil Lexicon


kāriya-vācakam
n. id.+. (Gram.)
A term meaning action in general;
செய்தல் என்னுஞ் சொல்லால் விரிந்து காரியத்தைக் குறிக்குஞ் சொல். (தொல். சொல். 112, உரை.)

DSAL


காரியவாசகம் - ஒப்புமை - Similar