அகாரியம்
akaariyam
காரியமல்லாதது ; தகாத செய்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தகாத செய்கை, நாவகாரியஞ் சொல்லிலாதவர் (திவ்.பெரியாழ்.4,4,1). Improper act, unworthy deed, criminal or sinful action;
Tamil Lexicon
s. (அ priv.) an unimportant affair. காரியா காரியம், circumstances.
J.P. Fabricius Dictionary
, [akāriyam] ''s.'' [''priv.'' அ ''et'' காரியம், ''affair.''] An unimportant affair, useless, unpromising pursuit, காரியமற்றது. Wils. p. 2.
Miron Winslow
a-kāriyam
n. a-kārya.
Improper act, unworthy deed, criminal or sinful action;
தகாத செய்கை, நாவகாரியஞ் சொல்லிலாதவர் (திவ்.பெரியாழ்.4,4,1).
DSAL