காரியம்
kaariyam
செயல் , செய்கை ; காரணத்தால் ஆவது ; செய்யத்தக்கது ; நோக்கம் ; இறுதிக்கடன் ; சாணம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சாணம். (சைவ. சந். 61.) Cow dung; செய்யத்தக்கது. அது காரிய மன்று (கம்பரா. சூளா. 43). 4. That which is expedient, fit, profitable; விஷயம். ஈண்டோர் காரியமுண்மை நின்னைக் காணிய வந்தேன் (கம்பரா. சூர்ப்ப. 43). 3. Affair, thing, business; concern, matter, subject; செய்கை. போத காரியம் மறைத்து நின்றது (சி.சி. 2, 84). 2. Action, deed; . 6. Final ceremony on the 16th day after death. See கருமாந்தரம். Madr. நோக்கம். அவன் வந்த காரியம் வேறு. 5. Object, purpose, design end; காரணத்தாலாவது. (குறள், 425, உரை.) 1. Effect, result, issue;
Tamil Lexicon
s. thing, business, matter, affair, கருமம்; 2. effect, result பயன்; 3. purpose, design, விஷயம். அது உனக்குக் காரியமில்லை, that is not expedient to you, you have nothing to do with it. காரியகர்த்தா, an efficient agent. காரியகுரு, a guru that seeks his own interest. காரியசித்தி, காரியம்பலித்தல், success in an undertaking. காரியஸ்தன், காரியக்காரன், காரியதுரந் தரன், an agent, an attorney, a commissioner, a person clever in business; a steward. காரியதரிசி, secretary, manager. காரியத்தாழ்ச்சி வராமல்பார்க்க, to see that there is no failure. காரியத்துக்குவர, to be expedient or profitable, to be prosperous. காரியநிர்வாகி, a manager, காரியபாகம், the state of affairs, காரியப்பட, to be effected. காரியப்படுத்த, to effect, accomplish, transact. காரியப் பொறுப்பு, responsibility of management. காரியமாகச் செய்ய, to do a thing well. காரியமாய்ப் பேச, to speak with a motive. காரியமாய்ப் போக, to go on business. காரியமாயிருக்க, to be busy. காரியமுடிக்க, to accomplish a design. காரியம்பார்க்க, to do business. காரியாகாரியம், the different circumstances. காரியானுமானம், (in logic) a posteriori reasoning, inference from effect to cause (see காரணானுமானம்). அகாரியத்தைச் செய்ய, to do a disservice. காரியாலயம், an office (காரியம்+ஆலயம்).
J.P. Fabricius Dictionary
தொழில்.
Na Kadirvelu Pillai Dictionary
kaariyam காரியம் thing, matter, affair; effect
David W. McAlpin
, [kāriym] ''s.'' Affair, thing, business, con cern, matter, subject, occurrence, circum stance, incident, topic, event, transac tion, கருமம். 2. An action, operation, a deed, process, செய்கை. 3. Object, purpose, design, விஷயம். 4. Effect, result, product, issue,--as apposed to காரணம், பயன். Wils. p. 215.
Miron Winslow
kāriyam
n. kāriya.
1. Effect, result, issue;
காரணத்தாலாவது. (குறள், 425, உரை.)
2. Action, deed;
செய்கை. போத காரியம் மறைத்து நின்றது (சி.சி. 2, 84).
3. Affair, thing, business; concern, matter, subject;
விஷயம். ஈண்டோர் காரியமுண்மை நின்னைக் காணிய வந்தேன் (கம்பரா. சூர்ப்ப. 43).
4. That which is expedient, fit, profitable;
செய்யத்தக்கது. அது காரிய மன்று (கம்பரா. சூளா. 43).
5. Object, purpose, design end;
நோக்கம். அவன் வந்த காரியம் வேறு.
6. Final ceremony on the 16th day after death. See கருமாந்தரம். Madr.
.
kāriyam
n. perh. id.
Cow dung;
சாணம். (சைவ. சந். 61.)
DSAL