Tamil Dictionary 🔍

காரணசகலம்

kaaranasakalam


காரணாவத்தை முன்றனுள் ஆன்மாக்கள் தேகமெடுத்துச் சனனமரணங்களுக்கு உட்படும் அவத்தை. (சிவப். கட். 15.) (šaiva.) The major condition of the soul in which it is invested with bodies and subjected to births and deaths, one of the three kāraṇāvattai, q.v.;

Tamil Lexicon


, ''s.'' Conscious state of the soul during its manifestation in the world, and consequent subjection to births and deaths; one of the three காரணாவஸ்தை.

Miron Winslow


kāraṇa-cakalam
n. id. +.
(šaiva.) The major condition of the soul in which it is invested with bodies and subjected to births and deaths, one of the three kāraṇāvattai, q.v.;
காரணாவத்தை முன்றனுள் ஆன்மாக்கள் தேகமெடுத்துச் சனனமரணங்களுக்கு உட்படும் அவத்தை. (சிவப். கட். 15.)

DSAL


காரணசகலம் - ஒப்புமை - Similar