காரியகேவலம்
kaariyakaevalam
உடலத்தைப் பெற்ற ஆன்மா ஐம்புல நுகர்ச்சி நீங்கி இளைப்பாறும் பொருட்டு மூலாதாரத்தில் ஒடுங்கிக்கிடக்கும் நிலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சரீரத்தைப்பெற்ற ஆன்மா ஐம்புல நுகர்ச்சி நீங்கி இளைப்பாறும் பொருட்டு முலாதாரத்தில் ஒடுங்கிக் கிடக்கும் நிலை. (šaiva.) A minor condition of the soul in its embodied state, when it seeks rest in mūlādhāra;
Tamil Lexicon
, ''s.'' Transient unconsci ousness of the living soul during its sta tion in any of the five அவஸ்தை.
Miron Winslow
kāriya-kēvalam
n. id. +.
(šaiva.) A minor condition of the soul in its embodied state, when it seeks rest in mūlādhāra;
சரீரத்தைப்பெற்ற ஆன்மா ஐம்புல நுகர்ச்சி நீங்கி இளைப்பாறும் பொருட்டு முலாதாரத்தில் ஒடுங்கிக் கிடக்கும் நிலை.
DSAL