காரறிவு
kaararivu
மயக்கம் பொருந்திய அறிவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மயக்கம் பொருந்திய அறிவு. காரறிவாளர்முன் (நாலடி, 311). Knowledge, wanting in discrimination or clouded by bias; confused intellect ;
Tamil Lexicon
kār-aṟivu
n. கார்+.
Knowledge, wanting in discrimination or clouded by bias; confused intellect ;
மயக்கம் பொருந்திய அறிவு. காரறிவாளர்முன் (நாலடி, 311).
DSAL