Tamil Dictionary 🔍

காரு

kaaru


வண்ணான் ; கம்மாளன் ; கம்மத்தொழில் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கம்மத்தொழில். 2. Artisanship; கம்மாளன். 1. Artisan; வண்ணான். மலத்தான் மலமறுக்குங் காருவென்ன (ஞானவா, தேவபூசை. 56). Washerman;

Tamil Lexicon


kāru
n. kāru.
Washerman;
வண்ணான். மலத்தான் மலமறுக்குங் காருவென்ன (ஞானவா, தேவபூசை. 56).

kāru
n. kāru. (நாநார்த்த.)
1. Artisan;
கம்மாளன்.

2. Artisanship;
கம்மத்தொழில்.

DSAL


காரு - ஒப்புமை - Similar