காரியவேது
kaariyavaethu
காரியம் ஏதுவாய்நின்று காரணமுண்மையை விளக்குகை. (சி. சி. அளவை. 10, சிவஞா.) Inference of a cause from an effect;
Tamil Lexicon
kāriya-v-ētu
n. id.+. (Log.)
Inference of a cause from an effect;
காரியம் ஏதுவாய்நின்று காரணமுண்மையை விளக்குகை. (சி. சி. அளவை. 10, சிவஞா.)
DSAL