Tamil Dictionary 🔍

காரன்

kaaran


உரியவன் ; செய்வோன் ; ஆண்பாற் பெயர் விகுதி ; சோரபாடாணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேலைக்காரன் பணக்காரன் என்பவற்றிற்போல, வினைமுதல் உடைமை முதலிய பொருளில்வரும் ஆண்பாற்பெயர் விகுதி. Masculine termination of certain nouns, meaning doer, possessor, as vēlai-k-kāraṉ, paṇa-k-kāraṉ; சோரபாஷாணம். (W.) A prepared arsenic ;

Tamil Lexicon


(from காரம், doing) a masculine termination denoting doer, agent (காரி being the corresponding feminine termination) as in வேட்டைக்கா ரன், தோட்டக்காரன், புல்லுக்காரி etc.

J.P. Fabricius Dictionary


, [kārṉ] ''s.'' As a masculine termination of certain nouns, it means doer, possessor, &c.--as வேலைக்காரன், பணக்காரன்; [''ex'' காரம், doing.] 2. ''s.'' A kind of prepared arsenic, சோரபாஷாணம்.

Miron Winslow


kāraṉ
part. kāra.
Masculine termination of certain nouns, meaning doer, possessor, as vēlai-k-kāraṉ, paṇa-k-kāraṉ;
வேலைக்காரன் பணக்காரன் என்பவற்றிற்போல, வினைமுதல் உடைமை முதலிய பொருளில்வரும் ஆண்பாற்பெயர் விகுதி.

kāraṉ
n. prob. kṣāra.
A prepared arsenic ;
சோரபாஷாணம். (W.)

DSAL


காரன் - ஒப்புமை - Similar