Tamil Dictionary 🔍

காரகன்

kaarakan


செய்வோன் ; படைப்போன் ; சூரிய ரேகாமிசம்

தமிழ் - தமிழ் அகரமுதலி


படைப்போன். காரகன்றனையும் (சிவதரு. சிவஞான. 31). 2. Creator; செய்வோன். 1. Agent, doer; சூரியரேகாமிசம். 3. (Astron.) Sun's longitude corrected for parallax, as reckoned on the fixed zodiac;

Tamil Lexicon


செய்வோன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s. [in grammar.]'' The agent, a doer, an operator, செய்பவன். Wils. p. 213. KARAKA.

Miron Winslow


kārakaṉ
n. kāraka.
1. Agent, doer;
செய்வோன்.

2. Creator;
படைப்போன். காரகன்றனையும் (சிவதரு. சிவஞான. 31).

3. (Astron.) Sun's longitude corrected for parallax, as reckoned on the fixed zodiac;
சூரியரேகாமிசம்.

DSAL


காரகன் - ஒப்புமை - Similar