Tamil Dictionary 🔍

கான்

kaan


மணம் ; காடு ; பூ ; சலதாரை ; வாய்க்கால் ; மரக்கலத்தின் அறை ; எழுத்தின் சாரியை ; இசை ; செவி ; புகழ் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கீர்த்தி. 2. Fame, செவி. 1. Ear; இசை. கான்பாடல் தங்குமறையோசை (சொக்க. உலா,9). Music; பூ கான்முகம் புதைத்த தெண்ணீர் (சீவக. 2415). 3. Flower, blossom; அஃகான்; எழுத்துச் சாரியைகளில் ஒன்று. (தொல். எழுத்.134.) A particle used to facilitāte the pronounciation of letters in Tamil, as in சலதாரை. 1. Gutter; வாய்க்கால். 2. Channel; மரக்கலத்தின் அறை. 3. Cabin in a ship, hold; காடு. (திவா.) Jungle; வாசனை. கான்பொழில் (மதுரைக். 337). 2. Smell, odour;

Tamil Lexicon


s. see கானனம்.

J.P. Fabricius Dictionary


, [kāṉ] ''s.'' Desert, jungle, as கானனம். 2. Smell, odor, மணம். 3. A particle affixed to some letters of the alphabet to express them, எழுத்துச்சாரியையினொன்று--as அஃகான், the letter அ. 4. ''[prov.]'' Gutter or channel for water, as கால். 5. A cabin in a vessel; also, the hold, மரக்கலக்கான்.

Miron Winslow


kāṉ,
part.
A particle used to facilitāte the pronounciation of letters in Tamil, as in
அஃகான்; எழுத்துச் சாரியைகளில் ஒன்று. (தொல். எழுத்.134.)

kāṉ,
n. prob. கால்1. (J.)
1. Gutter;
சலதாரை.

2. Channel;
வாய்க்கால்.

3. Cabin in a ship, hold;
மரக்கலத்தின் அறை.

kāṉ,
n. 1. cf. kānana.
Jungle;
காடு. (திவா.)

2. Smell, odour;
வாசனை. கான்பொழில் (மதுரைக். 337).

3. Flower, blossom;
பூ கான்முகம் புதைத்த தெண்ணீர் (சீவக. 2415).

kāṉ
n. gāna.
Music;
இசை. கான்பாடல் தங்குமறையோசை (சொக்க. உலா,9).

kāṉ
n. Pkt. kān. karṇa. (தக்கயாகப். 448 உரை.)
1. Ear;
செவி.

2. Fame,
கீர்த்தி.

DSAL


கான் - ஒப்புமை - Similar