Tamil Dictionary 🔍

காரணன்

kaaranan


மூலமானவன் , கடவுள் ; தலைவன் ; மிருதபாடாணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முலமானவன். ஆழியிடைத் துயிலுங் காரண (பாரத. முன்றாம்போ. 17). 1. One who is the First Cause, as the Supreme Being ; தலைவன். (பிங்.) 2. Chief, ruler, lord ; மிருதபாஷாணம். (மு.அ.) 3. A mineral poison ;

Tamil Lexicon


அரசன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The first cause, நிமித்தன். 2. The Supreme Being, கடவுள். 3. Any deity supposed to work miracles, அற் புதகடவுள். 4. A king, அரசன். 5. The name of a kind of arsenic, மிரதபாஷாணம்.

Miron Winslow


kāraṇaṉ
n. id.
1. One who is the First Cause, as the Supreme Being ;
முலமானவன். ஆழியிடைத் துயிலுங் காரண (பாரத. முன்றாம்போ. 17).

2. Chief, ruler, lord ;
தலைவன். (பிங்.)

3. A mineral poison ;
மிருதபாஷாணம். (மு.அ.)

DSAL


காரணன் - ஒப்புமை - Similar