காரான்
kaaraan
எருமை ; கருநிறப் பசு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See காரா. ஈன்றணிக் காரான் (குறுந். 181).
Tamil Lexicon
எருமை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A buffalo, எருமை; [''ex'' ஆன், cow.]
Miron Winslow
kār-āṉ
n. கரு-மை + ஆன்1.
See காரா. ஈன்றணிக் காரான் (குறுந். 181).
.
DSAL