Tamil Dictionary 🔍

கார்ப்பெயல்

kaarppeyal


கார்காலத்து மழை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கார்காலத்து மழை கார்ப்பெயற் கலித்த பெரும்பாட் டீரத்து (புறநா 120) . Heavy rain, as in the rainy season ;

Tamil Lexicon


kār-p-peyal
n. கார்+.
Heavy rain, as in the rainy season ;
கார்காலத்து மழை கார்ப்பெயற் கலித்த பெரும்பாட் டீரத்து (புறநா 120) .

DSAL


கார்ப்பெயல் - ஒப்புமை - Similar