Tamil Dictionary 🔍

காரணப்பொதுப்பெயர்

kaaranappothuppeyar


காரணத்தாற் பலவற்றிற்கும் பொதுவாய் வரும் பெயர்

தமிழ் - தமிழ் அகரமுதலி


பலபொருட்குப் பொதுவாகவரும் காரணப் பெயர்ச்சொல். (நன்.62, உரை.) (Gram. ) Noun used in ist etymological sense and applicable to a class or group, dist. fr. kāraṇa-c-ciṟappu-p-peyar;

Tamil Lexicon


, ''s. [in gram mar.]'' Derived names extending to va rious classes--as அணி, jewel; so called because it embraces various kinds of jewels, which are worn, பலவற்றிற்குரியகார ணப்பெயர்.

Miron Winslow


kāraṇa-p-pot-up-peyar
n. id +.
(Gram. ) Noun used in ist etymological sense and applicable to a class or group, dist. fr. kāraṇa-c-ciṟappu-p-peyar;
பலபொருட்குப் பொதுவாகவரும் காரணப் பெயர்ச்சொல். (நன்.62, உரை.)

DSAL


காரணப்பொதுப்பெயர் - ஒப்புமை - Similar