கயல்
kayal
கெண்டைமீன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கெண்டைமீன். கயலெனக் கருதிய வுண்கண் (ஜங்குறு. 36). Carp, a tank fish, Cyprinus fimbriatus;
Tamil Lexicon
கயல் மீன்; s. a kind of tank fish, cyprinus fimbriatus, கெண்டை.
J.P. Fabricius Dictionary
, [kyl] ''s.'' A species of fish--the carp, கெண்டை.
Miron Winslow
kayal
n. perh. கயம்4.
Carp, a tank fish, Cyprinus fimbriatus;
கெண்டைமீன். கயலெனக் கருதிய வுண்கண் (ஜங்குறு. 36).
DSAL