Tamil Dictionary 🔍

காயமலர்

kaayamalar


காயாம்பூ. காயமலர் நிறவா (திவ். பெரியாழ்.1. 5, 6). Dark purple flower of kāyā;

Tamil Lexicon


kāya-malar
n. காயா+.
Dark purple flower of kāyā;
காயாம்பூ. காயமலர் நிறவா (திவ். பெரியாழ்.1. 5, 6).

DSAL


காயமலர் - ஒப்புமை - Similar