Tamil Dictionary 🔍

காமபூமி

kaamapoomi


இன்புவுலகு , போகபூமி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


போகபூமி. காதலாற் காமபூமிக் கதிரொளியவரு மொத்தார் (சீவக.189). World of enjoyment, paradise;

Tamil Lexicon


kāma-pūmi
n. id. +.
World of enjoyment, paradise;
போகபூமி. காதலாற் காமபூமிக் கதிரொளியவரு மொத்தார் (சீவக.189).

DSAL


காமபூமி - ஒப்புமை - Similar