சமபூமி
samapoomi
மேடுபள்ளமில்லாத நிலம் ; போர்க்களம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மேடுபள்ளமில்லாத பூமி Plain country, level ground; போர்க்களம். (W.) Battle-field;
Tamil Lexicon
, ''s.'' A plain country, level ground. ''(c.)'' 2. A field of battle, யுத்த களம்.
Miron Winslow
cama-pūmi,
n. id. +.
Plain country, level ground;
மேடுபள்ளமில்லாத பூமி
cama-pūmi,
n. சமம்+.
Battle-field;
போர்க்களம். (W.)
DSAL