Tamil Dictionary 🔍

கருமபூமி

karumapoomi


உழவு , தொழில் , வரைவு , வாணிகம் , விச்சை , சிற்பம் என்னும் அறுவகைத் தொழிற்குரிய பூமி ; சுடுகாடு ; வேள்வி முதலிய நற்செயல்கள் புரிதற்குரிய பாரதநாடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுடுகாடு. (W.) 3. Cremation ground; உழவு வாணிபமுதலிய தொழில்களைச் செய்தற்குரிய பூமி. (திவா.) 2. The earth which is adapted for the occupations of agriculture, commerce, etc.; யாகமுதலிய நற்காரியங்கள் புரிதற்குரிய பாரதவர்ஷம். 1. Bhāratavarsa, i.e., the land of Bharata or India where virtuous deeds such as religious sacrifices are performed, dist. fr. போகபூமி;

Tamil Lexicon


, ''s.'' The part of the earth deemed most sacred in which Hinduism prevails and religious rites are regularly performed, வினைசெய்தற்குரியபூமி. Wils. p. 198. KARMMAB'HUMI. 2. A place of cremation, சுடுகாடு.

Miron Winslow


karuma-pūmi
n. id.+.
1. Bhāratavarsa, i.e., the land of Bharata or India where virtuous deeds such as religious sacrifices are performed, dist. fr. போகபூமி;
யாகமுதலிய நற்காரியங்கள் புரிதற்குரிய பாரதவர்ஷம்.

2. The earth which is adapted for the occupations of agriculture, commerce, etc.;
உழவு வாணிபமுதலிய தொழில்களைச் செய்தற்குரிய பூமி. (திவா.)

3. Cremation ground;
சுடுகாடு. (W.)

DSAL


கருமபூமி - ஒப்புமை - Similar