காமதேனு
kaamathaenu
தேவலோகப் பசு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தேவலோகப் பசு. போனக மமைந்த தெனவக் காமதேனு...சொலுமே (தாயு. மௌன. 7). Celestial cow, which supplies every want;
Tamil Lexicon
, ''s.'' The fabled cow in the world of the gods which supplies every want, தெய்வப்பசு.
Miron Winslow
kāma-tēṉu
n. id. + dhēnu.
Celestial cow, which supplies every want;
தேவலோகப் பசு. போனக மமைந்த தெனவக் காமதேனு...சொலுமே (தாயு. மௌன. 7).
DSAL