Tamil Dictionary 🔍

மகாமேரு

makaamaeru


பொன்மலை , மேருமலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மேருகிரி. (பிங்.) சாற்று மகாமேரு வரைச் சிகரத் துற்றால் (சிவரக. சிவிதன்மா. 21). Mt. Mēru;

Tamil Lexicon


--மகமேரு, ''s.'' The great Meru, or golden mountain, thought to be in the middle of the Central continent.

Miron Winslow


makā-mēru
n. mahā-mēru.
Mt. Mēru;
மேருகிரி. (பிங்.) சாற்று மகாமேரு வரைச் சிகரத் துற்றால் (சிவரக. சிவிதன்மா. 21).

DSAL


மகாமேரு - ஒப்புமை - Similar