வாமதேவன்
vaamathaevan
சிவபிரான் ; ஒரு முனிவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒரு முனிவன். வாமதேவ னென்றொரு முனி (உபதேசகா. விபூதி. 34). 2. An ancient Rṣi; சிவபிரான். வண்டார் கொன்றையாய் வாமதேவா (தேவா. 1028, 5). 1. šiva;
Tamil Lexicon
, ''s.'' A name of Siva as op posed to human institutions, சிவன்.
Miron Winslow
vāma-tēvaṉ,
n. Vāmadēva.
1. šiva;
சிவபிரான். வண்டார் கொன்றையாய் வாமதேவா (தேவா. 1028, 5).
2. An ancient Rṣi;
ஒரு முனிவன். வாமதேவ னென்றொரு முனி (உபதேசகா. விபூதி. 34).
DSAL