காது
kaathu
செவி ; ஊசித்தொளை ; கொலை ; கவணில் கல் வைக்கும் இடம் ; புகையிலையின் காம்பு ; ஏனங்களின் விளிம்புப்பிடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொலை. (சூடா.) Murder; ஊசிமுதலியவற்றின் துளை. காதற்ற வூசியும் (பட்டினத். திருப்பா. பொது. 10). 2. Hole through which thread, rope, hook, pin or shaft is passed, as the eye of a needle; கவண்கல் வைக்குமிடம். காதறு கவணதேய்க்கும் (ஐங்குறு. பக். 143, பாட்டு, 1). 3. To groove in a sling in which is placed the sling-stone; புகையிலையின் காம்பு. Loc. 4. Part near the stem of a tobacco leaf; பாத்திரத்தின் விளிம்புப்பிடி. 5. Ear of a jar; projection in the rim of a vessel serving as a handle; பத்திரத்தின் காது. காதற்றுப்போனமுறி. 6. The top of a bond written it is filed; stamped part of an indenture or bond which is torn off when the bond is discharged; அடித்து இறுக்கப்படும் ஆப்பு. (W.) 7. Small wedge, to hold in its place a tenon, a handle, a peg; செவி. வடிந்துவீழ் காதினள் (சிலப். 4, 51). 1. Ear;
Tamil Lexicon
s. ear, செவி; 2. the eye of the needle, ஊசியின் காது; 3. the ear of a vessel; 4. a peg, a handle, அடித்து இறுக்கப்படும் ஆப்பு. காதும்காதும் வைத்தாப்போலே, with the utmost secret. எனக்குக் காதுகேளாது, I am deaf. காதடைப்பு, v. n. the stopping of the ear from hunger, fatigue, etc. காதணி, ear ornament. காதறுக்க, to cut off the perforated part of the ear. காதறை, the cavity of the ear. காதற்ற முறி, a cancelled bond.
J.P. Fabricius Dictionary
kaatu காது ear; eye of a needle; ear (of a jug, etc.), handle
David W. McAlpin
, [kātu] ''s.'' Ear, செவி. 2. The eye of a needle, ஊசியின்காது. The pan of a gun, துப்பாக்கிக்காது. 4. The bottom of a tobacco leaf near the stem, (See சோணை.) 5. The top of an ola bond, as far as the hole through which it is filed; also the stamped part of an indenture or bond, which is nipped off, when the bond becomes null and void, உடன்படிக்கையின்காது. 6. Eye of an umbrella wire, which plays round the whale bone, குடைக்கம்பியின்காது. 7. The ear of a machine or vessel--as இராட்டினக்காது. 8. A small wedge to hold a tenon, handle or peg in its place, இறுக்கலாப்பு. காதுக்கிட்டால்முகத்துக்கழகு. Rings, &c., put in the ear are ornaments to the face. காதுங்காதும்வைத்தாற்போல். With the ut most secrecy, ear to ear, &c. எனக்குக்காதுகேளாது. I am deaf.
Miron Winslow
kātu
n. [M.kātu.]
1. Ear;
செவி. வடிந்துவீழ் காதினள் (சிலப். 4, 51).
2. Hole through which thread, rope, hook, pin or shaft is passed, as the eye of a needle;
ஊசிமுதலியவற்றின் துளை. காதற்ற வூசியும் (பட்டினத். திருப்பா. பொது. 10).
3. To groove in a sling in which is placed the sling-stone;
கவண்கல் வைக்குமிடம். காதறு கவணதேய்க்கும் (ஐங்குறு. பக். 143, பாட்டு, 1).
4. Part near the stem of a tobacco leaf;
புகையிலையின் காம்பு. Loc.
5. Ear of a jar; projection in the rim of a vessel serving as a handle;
பாத்திரத்தின் விளிம்புப்பிடி.
6. The top of a bond written it is filed; stamped part of an indenture or bond which is torn off when the bond is discharged;
பத்திரத்தின் காது. காதற்றுப்போனமுறி.
7. Small wedge, to hold in its place a tenon, a handle, a peg;
அடித்து இறுக்கப்படும் ஆப்பு. (W.)
kātu
n. காது-.
Murder;
கொலை. (சூடா.)
DSAL