Tamil Dictionary 🔍

மேனடு

maenadu


பீடபூமி. 2. Highland; சுவர்க்கம். 1. Svarga, as the upper world;

Tamil Lexicon


mēṉāṭu
n. மேல்+நாடு.
1. Svarga, as the upper world;
சுவர்க்கம்.

2. Highland;
பீடபூமி.

3. Mysore, as being to the west of the Tamil country;
[தமிழ்நாட்டுக்கு மேற்பாலுள்ளது] மைசூர்ப்பிரதேசம். (குருபரம்.)

4. See மேற்சீமை, 1.
.

5. A plant found in damp places. See பொன்னங்காணி. (தைலவ. தைல.)
.

DSAL


மேனடு - ஒப்புமை - Similar