Tamil Dictionary 🔍

காமகாண்டம்

kaamakaandam


காமன் அம்பாகப் பயன்படுத்தும் ஒருவகைப் பூ .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காமன் வில்லாக உபயோகிக்கும் ஒருவகைப் பூ. கயக்க ணின்ற பூவின்மிக்க காமகாண்டம் (கந்தபு. காமத.62). A kind of flower used by Kāma as a bow;

Tamil Lexicon


kāma-kāṇṭam
n. id. +.
A kind of flower used by Kāma as a bow;
காமன் வில்லாக உபயோகிக்கும் ஒருவகைப் பூ. கயக்க ணின்ற பூவின்மிக்க காமகாண்டம் (கந்தபு. காமத.62).

DSAL


காமகாண்டம் - ஒப்புமை - Similar