Tamil Dictionary 🔍

கர்மகாண்டம்

karmakaandam


அகத்தியர் எழுதியதாகக் கூறப்படும் ஒரு வைத்தியநூல். A medical treatise, attributed to Agastya; யாகம் முதலிய வைதிக தர்மங்களைப்பற்றிக்கூறும் வேதத்தின் முற்பகுதி. 1. That part of the Vēda chiefly Brāhmaṇā literature which treats about dharma, ceremonial acts and sacrificial rites;

Tamil Lexicon


karma-kāṇṭam
n. karman +.
1. That part of the Vēda chiefly Brāhmaṇā literature which treats about dharma, ceremonial acts and sacrificial rites;
யாகம் முதலிய வைதிக தர்மங்களைப்பற்றிக்கூறும் வேதத்தின் முற்பகுதி.

A medical treatise, attributed to Agastya;
அகத்தியர் எழுதியதாகக் கூறப்படும் ஒரு வைத்தியநூல்.

DSAL


கர்மகாண்டம் - ஒப்புமை - Similar