Tamil Dictionary 🔍

கருமகாண்டம்

karumakaandam


வேள்வி முதலிய வைதிக தருமங்களைப்பற்றிக் கூறும் வேதத்தின் முற்பகுதி ; முற்பிறப்புத் தீவினைகளால் ஏற்படும் நோய்களையும் அவற்றிற்குரிய சிகிச்சை முறையையும் விளக்கும் ஒரு மருத்துவ நூல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. See கர்மகாண்டம். (சி.போ. பா. அவையடக்கம்). . 2. A medical treatise. See கன்மகாண்டம், 1.

Tamil Lexicon


, ''s.'' A division of the Vedas, வேதநூலினோர்பகுப்பு. 2. A me dical treatise of Agustya. See கன்ம காண்டம்.

Miron Winslow


karuma-kāṇṭam
n. karman+.
1. See கர்மகாண்டம். (சி.போ. பா. அவையடக்கம்).
.

2. A medical treatise. See கன்மகாண்டம், 1.
.

DSAL


கருமகாண்டம் - ஒப்புமை - Similar