Tamil Dictionary 🔍

காண்டம்

kaandam


நூலின் பெரும்பிரிவு ; மலை ; எல்லை ; காடு ; நீர் ; அம்பு ; கோல் ; குதிரை ; அடிமரம் ; ஆயுதம் ; முடிவு ; சமயம் ; திரள் ; அணிகலச்செப்பு ; கமண்டலம் ; நிலவேம்பு ; திரைச்சீலை ; ஆடை ; சீந்நில் ; புத்தி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அம்பு. (சூடா.) 4. Arrow; ஆயுதம். (சூடா.) 5. Weapon; நூலுட்பெரும்பிரிவு. (பிங்.) 6. A large section of a book; முடிவு. (சூடா.) 7. End, limit; சமயம். 8. Opportunity, season; திரள். (அக.நி.) 9. Collection, multitude, assemblage; ஆபரணச் செப்பு. 1. Jewel-box; கமண்டலம். 2. Ewer; . Ground neem. See நிலவேம்பு. (M.M. 177.) திரைச்சீலை. (பிங்.) 1. [K. kāṇda.] Curtain; ஆடை. (சூடா.) 2. Cloth, garment; . A mineral poison. See சரகாண்டபாஷாணம். (மூ.அ.) . Moon creeper. See சீந்தில். (மூ.அ.) புத்தி. (அக. நி.) Mind, intellect; மலை. (பிங்.) 1. cf. kandara. Mountain, hill; காடு. (திவா.) 2. cf Kāṇda. Jungle, desert, wilderness; நீர். துருத்திவா யதுக்கிய குங்குமக் காண்டமும் (கல்லா. 49, 16). 1. Water; sacred water; கோல். (சூடா.) 2. Staff, rod; அடித்தண்டு. (யாழ். அக.) 3. Stem, stalk;

Tamil Lexicon


s. boundary, limit, எல்லை; 2. end, முடிவு; 3. musical instrument, வாச்சியம்; 4. weapon, ஆயுதம்; 5. a hill or a mountain; 6. a Jungle; 7. curtain, cloth; 8. a jewel box.

J.P. Fabricius Dictionary


, [kāṇṭm] ''s.'' Boundary, limit, எல்லை. 2. End, extremity, முடிவு. 3. A water pot, கமண்டலம். 4. Jungle; a desert, a wild, காடு. 5. Cloth, சீலை. 6. Curtains, திரைச் சீலை. 7. Musical instrument, வாச்சியம். 8. Instruments in general, கருவி. 9. A hill or mountain, மலை. 1. A jewel-box, ஆபரணச்செப்பு.

Miron Winslow


kāṇṭam
n. perh. காண்-.
1. cf. kandara. Mountain, hill;
மலை. (பிங்.)

2. cf Kāṇda. Jungle, desert, wilderness;
காடு. (திவா.)

kāṇṭam
n. kāṇda.
1. Water; sacred water;
நீர். துருத்திவா யதுக்கிய குங்குமக் காண்டமும் (கல்லா. 49, 16).

2. Staff, rod;
கோல். (சூடா.)

3. Stem, stalk;
அடித்தண்டு. (யாழ். அக.)

4. Arrow;
அம்பு. (சூடா.)

5. Weapon;
ஆயுதம். (சூடா.)

6. A large section of a book;
நூலுட்பெரும்பிரிவு. (பிங்.)

7. End, limit;
முடிவு. (சூடா.)

8. Opportunity, season;
சமயம்.

9. Collection, multitude, assemblage;
திரள். (அக.நி.)

kāṇṭam
n. karaṇdaka. (சூடா.)
1. Jewel-box;
ஆபரணச் செப்பு.

2. Ewer;
கமண்டலம்.

kāṇṭam
n. prob. kāṇda-tikta.
Ground neem. See நிலவேம்பு. (M.M. 177.)
.

kāṇṭam
n. kāṇda-paṭa.
1. [K. kāṇda.] Curtain;
திரைச்சீலை. (பிங்.)

2. Cloth, garment;
ஆடை. (சூடா.)

kāṇṭam
n. šara-kāṇda.
A mineral poison. See சரகாண்டபாஷாணம். (மூ.அ.)
.

kāṇṭam
n.
Moon creeper. See சீந்தில். (மூ.அ.)
.

kāṇṭam
n.perh. காண்-.
Mind, intellect;
புத்தி. (அக. நி.)

DSAL


காண்டம் - ஒப்புமை - Similar