Tamil Dictionary 🔍

மகாமண்டபம்

makaamandapam


கோயிலில் அர்த்தமண்டபத்தை அடுத்துள்ள பெரிய மண்டபம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோயிலில் அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள பெரியமண்டபம். (I. M. P. Tn. 270.) Large pillared-hall next to the arlta-maṇṭapam in a temple;

Tamil Lexicon


, ''s.'' An open large court of temple, the fourth from the shrine.

Miron Winslow


makā-maṇṭapam
n. மகா+.
Large pillared-hall next to the arlta-maṇṭapam in a temple;
கோயிலில் அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள பெரியமண்டபம். (I. M. P. Tn. 270.)

DSAL


மகாமண்டபம் - ஒப்புமை - Similar