Tamil Dictionary 🔍

கன்மகாண்டம்

kanmakaandam


முற்பிறப்புத்தீவினைகளால் தோன்றும் நோய்களையும் அவற்றிற்குரிய சிகிற்சைகளையும் விளக்கும் ஒரு வைத்திய நூல். (W.) 1. A medical treatise on diseases caused by the sins of former births, and thier cure; கன்மகாண்டமை 2. See கர்மகாண்டம், 2.

Tamil Lexicon


, ''s.'' A medical book treating of diseases, as caused by the sins of former births, and the means necessary to remove them, so that medi cines may prove effectual, ஓர்வைத்தியநூல்.

Miron Winslow


kaṉma-kāṇṭam
n. karman+.
1. A medical treatise on diseases caused by the sins of former births, and thier cure;
முற்பிறப்புத்தீவினைகளால் தோன்றும் நோய்களையும் அவற்றிற்குரிய சிகிற்சைகளையும் விளக்கும் ஒரு வைத்திய நூல். (W.)

2. See கர்மகாண்டம், 2.
கன்மகாண்டமை

DSAL


கன்மகாண்டம் - ஒப்புமை - Similar