Tamil Dictionary 🔍

கானம்

kaanam


காடு ; தேர் ; நந்தவனம் ; மணம் ; தொகுதி ; பேதை ; வானம்பாடி ; இசைப்பாட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தொகுதி. செங்காற் பறவைக் கானத்து (மணி. 5, 129). 4. Heap, crowd, collection bevy; தேர். (சூடா.) Car; காடு. (திவா). 1. Woodland, grove, forest tract; பேதை. (சூடா.) 5. Ignorant, rude person; வாசனை. (திவா.) 3. Fragrance, scent, odour; நந்தவனம். காவுங் கானமுங் கடிமல ரேந்த (சிலப். 14, 114). 2. Flowergarden; இசைப்பாட்டு. (திவா.) 1. Song, musical composition;

Tamil Lexicon


s. singing, song, இசைப்பாட்டு; 2. music, இராகம்; 3. skylark; 4. a grove, 5. a mountain district; 6. fragrance, வாசனை; 7. see கானனம். கானஸபா, a musical association. கானம்பாட, to sing sweet songs. வீணாகானம், a song with a lute accompaniment. கானல்வரி, love songs of fishermen. கானவன், a mountaineer, hunter, forester. கானனீர், கானற்சலம், mirage.

J.P. Fabricius Dictionary


, [kāṉm] ''s.'' Smell, scent, odor--as கான்.

Miron Winslow


kāṉam,
n. cf. yāna.
Car;
தேர். (சூடா.)

kāṉam,
n. kānana.
1. Woodland, grove, forest tract;
காடு. (திவா).

2. Flowergarden;
நந்தவனம். காவுங் கானமுங் கடிமல ரேந்த (சிலப். 14, 114).

3. Fragrance, scent, odour;
வாசனை. (திவா.)

4. Heap, crowd, collection bevy;
தொகுதி. செங்காற் பறவைக் கானத்து (மணி. 5, 129).

5. Ignorant, rude person;
பேதை. (சூடா.)

kāṉam,
n. gāna.
1. Song, musical composition;
இசைப்பாட்டு. (திவா.)

DSAL


கானம் - ஒப்புமை - Similar