கானகம்
kaanakam
காடு ; கருஞ்சீரகம் ; காலின் நகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காலின் நகம். (W.) Toe-nail; கருஞ்சீரகம். (மலை.) 2. Black cumin. See காடு கானகத்தே நடக்குந் திருவடி (திருவாச. 40, 8). 1. Forest, wood;
Tamil Lexicon
s. see கானனம்; 2. கால்+நகம் toe-nail.
J.P. Fabricius Dictionary
காடு.
Na Kadirvelu Pillai Dictionary
, [kāṉkm] ''s. (Sans. Kanana.)'' Forest, wood, காடு. 2. Mountainous district, குறிஞ்சி நிலம். 3. Black cumin, கருஞ்சீரகம், Negel la Sativa, ''L.'' See கால்நகம் under the sub stantive கால்.
Miron Winslow
kāṉ-akam,
n. n. கான்3+அகம்.
1. Forest, wood;
காடு கானகத்தே நடக்குந் திருவடி (திருவாச. 40, 8).
2. Black cumin. See
கருஞ்சீரகம். (மலை.)
kāṉakam,
n. கால்1+ nakha.
Toe-nail;
காலின் நகம். (W.)
DSAL