கனகம்
kanakam
பொன் ; மீன்கொத்தி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொன். காரார்வண்ணன் கனகமனையானும் (தேவா. 502, )¤. 1.Gold; . 2. cf. பொன்வாய்ப்புள். Common kingfisher. See மீன்கொத்தி. (பிங். MS.)
Tamil Lexicon
s. gold பொன். கனகசபை, the golden hall, one of the apartments of the Chidambaram temple. கனகச்சம்பா, a superior kind of paddy. கனகதண்டி, -தண்டிகை, a palankeen studded with gold. கனகமாரி பொழிய, to rain gold, to bestow liberally. கனகாசலம், mount Meru, the golden mountain; கனகமலை. கனகாசனம், a golden seat.
J.P. Fabricius Dictionary
பொன்.
Na Kadirvelu Pillai Dictionary
, [kaṉakam] ''s.'' Gold, பொன். Wils. p. 186,
Miron Winslow
kaṉakam
n. kanaka.
1.Gold;
பொன். காரார்வண்ணன் கனகமனையானும் (தேவா. 502, )¤.
2. cf. பொன்வாய்ப்புள். Common kingfisher. See மீன்கொத்தி. (பிங். MS.)
.
DSAL