Tamil Dictionary 🔍

காலசந்தி

kaalasandhi


காலை வழிபாடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காலைவழிபாடு. Morning worship; ஓருநாளின் ஆறுபாகங்களுள் இரண்டிரண்டு பாகங்கள் கூடுஞ் சந்திக்காலங்களிற் கோயில்களிலே செய்யும் பூசை. Lit., junction of times, worship in temples in the interval between every two of the six parts into which a day is divided;

Tamil Lexicon


, ''s.'' The daily morning wor ship; also applicable to that at noon and evening. 2. The interval between any two yugas, kalpas, &c. See கற்பம் and சந்தி. திரிகாலசந்தி, ''s.'' Worship in the morn ing, at noon and in the evening.

Miron Winslow


kāla-canti
n. id. +. sandhyā.
Lit., junction of times, worship in temples in the interval between every two of the six parts into which a day is divided;
ஓருநாளின் ஆறுபாகங்களுள் இரண்டிரண்டு பாகங்கள் கூடுஞ் சந்திக்காலங்களிற் கோயில்களிலே செய்யும் பூசை.

kāla-canti
n. காலை+ id.
Morning worship;
காலைவழிபாடு.

DSAL


காலசந்தி - ஒப்புமை - Similar