Tamil Dictionary 🔍

காந்தாரி

kaandhaari


துரியோதனனின் தாய் ; கொடியவள் ; தசநாடியுள் ஒன்று ; சிவனார்வேம்பு ; சத்தி சாரம் ; ஒரு பண்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சத்திசாரம். (W.) 6. A kind of salt, of burning and acrid nature; ஓர் இராகம். (பரத. இராக. 56.) 5. (Mus.) A specific melodytype; தசநாடியிலொன்று. சிலப்.3, 26, உரை.) 4. A prinicipal tubular vessel of the human body, one of taca-nāṭi, q.v.; . 3. Wiry indigo. See சிவனார்வேம்பு. (தைலவ. தைல. 135.) கொடியவள்.(W.) 2. Hard-hearted cruel woman; துரியோதனன் தாய். காந்தாரி கிளையோடின்றே கெடும் (பாரத. சூதுபோர். 222). 1. Name of a princess of Kandahar, mother of Duryōdhana;

Tamil Lexicon


, ''s.'' The daughter of the coun try of Kandahar, the mother of Duryo d'hana. 2. ''(fig.)'' A hard-hearted, cruel woman, கொடியவள்.

Miron Winslow


kāntāri
n. Gāndhārī.
1. Name of a princess of Kandahar, mother of Duryōdhana;
துரியோதனன் தாய். காந்தாரி கிளையோடின்றே கெடும் (பாரத. சூதுபோர். 222).

2. Hard-hearted cruel woman;
கொடியவள்.(W.)

3. Wiry indigo. See சிவனார்வேம்பு. (தைலவ. தைல. 135.)
.

4. A prinicipal tubular vessel of the human body, one of taca-nāṭi, q.v.;
தசநாடியிலொன்று. சிலப்.3, 26, உரை.)

5. (Mus.) A specific melodytype;
ஓர் இராகம். (பரத. இராக. 56.)

6. A kind of salt, of burning and acrid nature;
சத்திசாரம். (W.)

DSAL


காந்தாரி - ஒப்புமை - Similar