காகந்தி
kaakandhi
காவிரிப்பூம்பட்டினம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காவிரிப்பூம்பட்டினம். ககந்தன் காத்தலிற் காகந்தியென்றே (மணி. 22, 37). Kāviri-p-pūm-paṭṭiṉam so named after one of its kings, Kakantaṉ;
Tamil Lexicon
kākanti
n. ககந்தன்.
Kāviri-p-pūm-paṭṭiṉam so named after one of its kings, Kakantaṉ;
காவிரிப்பூம்பட்டினம். ககந்தன் காத்தலிற் காகந்தியென்றே (மணி. 22, 37).
DSAL