Tamil Dictionary 🔍

காளிந்தி

kaalindhi


யமுனையாறு ; வாகை ; தேக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாகை. (மலை.) 1. Siris. See தேக்கு. 2. Teak. See யமுனை. The jumna;

Tamil Lexicon


s. a wife of Krishna; 2. the Jumna.

J.P. Fabricius Dictionary


, [kāḷinti] ''s.'' The Jumna river, யமுனை யாறு. Wils. p. 218. KALINDI. 2. A spe cies of teak, தேக்கின்விசேடம். 3. The வாகை tree, Mimosa, ''L.'' 4. A river cow, நீர்ப்பசு. (சது.) 5. Mother of Sagaran, king of Oude, சகரன்றாய். 6. A wife of Krishna, கண்ணன் மனைவி.

Miron Winslow


kāḷinti,
n. Kālindī.
The jumna;
யமுனை.

kāḷinti,
n.
1. Siris. See
வாகை. (மலை.)

2. Teak. See
தேக்கு.

DSAL


காளிந்தி - ஒப்புமை - Similar