Tamil Dictionary 🔍

யாத்திரி

yaathiri


தரைமார்க்கமாகவாவது கடல்மார்க்கமாகவாவது பிரயாணம் செய்பவன். (M. Navi.) Traveller; one who goes on voyages;

Tamil Lexicon


yāttiri
n. yātrika.
Traveller; one who goes on voyages;
தரைமார்க்கமாகவாவது கடல்மார்க்கமாகவாவது பிரயாணம் செய்பவன். (M. Navi.)

DSAL


யாத்திரி - ஒப்புமை - Similar