சகதாத்திரி
sakathaathiri
[உலகத்திற்குத் தாய்] துர்க்கை. (யாழ்.அக.) Durga, as the mother of the Universe;
Tamil Lexicon
துர்க்கை, காளி.
Na Kadirvelu Pillai Dictionary
caka-tāttiri,
n. id. + dhātrī.
Durga, as the mother of the Universe;
[உலகத்திற்குத் தாய்] துர்க்கை. (யாழ்.அக.)
DSAL