Tamil Dictionary 🔍

காதிலி

kaathili


செவிடன் ; செவிடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செவி-டன்-டி. Deaf person;

Tamil Lexicon


செவிடன்.

Na Kadirvelu Pillai Dictionary


kātili
n. id.+.
Deaf person;
செவி-டன்-டி.

DSAL


காதிலி - ஒப்புமை - Similar