கிலி
kili
அச்சம் ; பயம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பயம். கிலிகொள்மக னுத்தியினால் (இராமநா. உயுத். 57). Fear, fright;
Tamil Lexicon
s. fear, fright, பயம். கிலிகோலம், confusion, disorder, அலங்கோலம். கிலிபிடிக்க, -பிடித்திருக்க, to be frightened. கிலிபிடித்ததோ, புலியடித்ததோ, were you overtaken by fear or attacked by a tiger? (ie.) fear is more hurtful than external danger.
J.P. Fabricius Dictionary
பயம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [kili] ''s.'' Fear, fright, பயம். புலியடிக்குமுன்னே கிலியடிக்கும். Fear over takes a person before the tiger attacks him; i.e. a person often becomes the prey of his own fears.
Miron Winslow
kili,
n. [T. K. gili.]
Fear, fright;
பயம். கிலிகொள்மக னுத்தியினால் (இராமநா. உயுத். 57).
DSAL