கதலி
kathali
கதலிவாழை ; துகிற்கொடி ; காற்றாடி ; தேற்றாமரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பறக்கவிடுங் காற்றாடி. ஆகாய முற்ற கதலிக்கு (கம்பரா. கடறாவு. 85) 4. A big paper kite; துகிற்கொடி. கானெடுந்தே ருயர்கதலியும் (கம்பரா. முதற்போர். 104). 3. Banner, flag, pennon; . 2 See கதலிவாழை வாழை. நெட்டிலைப் பைங்கதலி (திருக்காளத். பு. தாருகா. 15). 1. Plantain-tree; . Clearing-nut. See தேற்று. (பிங்.)
Tamil Lexicon
கதலம், s. plantain tree, வாழை. கதலிபாகம், sweet easy style in composition, see பாகம், (also கதலீ பாகம்). காட்டுக்கதலி, wild plantain.
J.P. Fabricius Dictionary
, [ktli] ''s.'' The plantain tree, வாழை, Musa paradisiaca. 2. A species of plantain, ஓர்வகைவாழை. 3. ''(p.)'' A banner, a flag of distinction granted by authority, விருதுக்கொ டி. Wils. p. 185.
Miron Winslow
katali
n. kadalī.
1. Plantain-tree;
வாழை. நெட்டிலைப் பைங்கதலி (திருக்காளத். பு. தாருகா. 15).
2 See கதலிவாழை
.
3. Banner, flag, pennon;
துகிற்கொடி. கானெடுந்தே ருயர்கதலியும் (கம்பரா. முதற்போர். 104).
4. A big paper kite;
பறக்கவிடுங் காற்றாடி. ஆகாய முற்ற கதலிக்கு (கம்பரா. கடறாவு. 85)
katali
n. cf. kataka.
Clearing-nut. See தேற்று. (பிங்.)
.
DSAL