Tamil Dictionary 🔍

காலிலி

kaalili


முடவன் ; முடத்தி ; அருணன் ; பாம்பு ; காற்று ; மீன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முடவன், முடத்தி. 1. One who is lame; மீன். (யாழ். அக.) Fish; பாம்பு. (சூடா.) 3. Snake, as having no legs; அருணன். (சூடா.) 2. Aaruṇa, the lame charioteer of the sun; காற்று. (சூடா.) 4. Wind;

Tamil Lexicon


, ''s.'' A snake, பாம்பு. 2. Wind, காற்று. 3. The charioteer of the sun, அருணன்; [''ex'' கால், leg, இல், not without legs.]

Miron Winslow


kāl-ili
n. id. + இலி.
1. One who is lame;
முடவன், முடத்தி.

2. Aaruṇa, the lame charioteer of the sun;
அருணன். (சூடா.)

3. Snake, as having no legs;
பாம்பு. (சூடா.)

4. Wind;
காற்று. (சூடா.)

kāl-ili
n. கால்+இல் neg.
Fish;
மீன். (யாழ். அக.)

DSAL


காலிலி - ஒப்புமை - Similar