Tamil Dictionary 🔍

காண்டல்

kaandal


கண்ணுக்கு நேராகப் பார்த்து அறிகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See காண்டலளவை. காண்டல் கருத லுவம மாகமம் (மணி. 27, 9).

Tamil Lexicon


, [kāṇṭl] ''v. noun. [in logic.]'' Sen sation, perception, observation. It is divid ed into வாயிற்காண்டல், மானதக்காண்டல், வேத னைக்காண்டல் and யோகக்்காண்டல் (சிவ.சி.) See under காண்.

Miron Winslow


kāṇṭal
n. காண்-.
See காண்டலளவை. காண்டல் கருத லுவம மாகமம் (மணி. 27, 9).
.

DSAL


காண்டல் - ஒப்புமை - Similar